கிரிக்கெட் வீரர் தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு..!

பிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளார். கிரிக்கெட் சூதாட்ட அறிக்கை தொடர்பாக சம்பத்குமாருக்கு எதிராக தோனி 100 கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.