--- --:--:-- --

கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த குழந்தை..!

8

சீனாவில் கட்டடத்தில் இருந்து இரண்டு தவறி விழுந்த குழந்தையை பொதுமக்கள் போர்வையை விரித்து பிடித்து காப்பாற்றிய நிகழ்வு இணையத்தில் பரவி வருகிறது.

 

நல்வாய்ப்பாக குழந்தைக்கு எந்த காயமும் ஏற்படாத நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்டதில் மக்கள் கைகளை தட்டி வரவேற்றினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon