--- --:--:-- --

பெண்ணின் வயிற்றில் இருந்த எட்டரை கிலோ கட்டி..!

6

பெண்ணின் வயிற்றில் இருந்த எட்டரை கிலோ கட்டியை எடுத்து மருத்துவர்கள் அசத்தியுள்ளனர். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பெண் சில ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

 

இதனால் 52 வயதான அந்த பெண் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் பரிசோதனையில் பெண்ணுக்கு வயிற்றில் பெரிய கட்டி இருந்தது தெரியவந்தது.

 

அதையடுத்து அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த எட்டரை கிலோ கட்டியை மருத்துவர்கள் அகற்றினர். தற்பொழுது அந்த பெண் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon