--- --:--:-- --

குடிபோதையில் நிலை தடுமாறி கீழே விழுந்த நபர் மீது ஏறி இறங்கிய கண்டெய்னர் லாரி..!

4

சென்னை எண்ணூரில் குடிபோதையில் நிலை தடுமாறி கீழே விழுந்த நபர் மீது கண்டெய்னர் லாரி பின் சக்கரம் ஏறி இறங்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அசோக்கிலாட் என்ற இளைஞர் திருவெற்றியூர் தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

 

சத்தியமூர்த்தி நகர் 800 விரைவு சாலை பகுதியில் நேற்று மதியம் குடிபோதையில் நிலைத்தடுமாறு தேங்கி கிடந்த தண்ணீரில் விழுந்துள்ளார். அப்பொழுது அந்த வழியாக சென்று கண்டெய்னர் லாரியின் பின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கி உடல் நசுங்கி உயிரிழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon