சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததால் தப்பி ஓடிய குற்றவாளி..!
மதுரை போக்சோ நீதிமன்றத்தில் பத்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாலியல் குற்றவாளிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டதும் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடினான். கூலி தொழிலாளி சுரேஷ் 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததால் கைது செய்யப்பட்டான்.
அவனுக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி கிருபாகரன் தீர்ப்பளித்தார்.தண்டனை விபரத்தை அறிந்த சுரேஷ் நீதிமன்ற வளாகத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தை திருடி கொண்டு தப்பி ஓடினார். போலீசார் அவனை தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





