தனது காதலை முடித்துக் கொண்ட நடிகை ஹூமா குரேஷி..!
பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி தனது காதலை முடித்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பிறகு அஜித்தின் வலிமை படத்திலும் நடித்தார். தற்பொழுது அவர் டபுள் எக்ஸ் ஹிந்தி படத்தின் அடிக்கிறார்.
இந்த படத்தின் திரைக்கதை ஆசிரியர் தான் ஹீமோகுளோஷியின் காதலர் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில் காதலரின் பேச்சைக் கேட்டு ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஏற்படுத்தி இந்த படத்தையும் தயாரித்து வந்துள்ளார். ஆனால் இருவரும் படம் வெளியாகும் போது தனது உறவே முடித்துக் கொள்ளுங்கள் முடித்துக் கொண்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





