--- --:--:-- --

அரசு பணிக்காக ஒரே நேரத்தில் ரயில் நிலையத்தில் குவிந்த இளைஞர்கள்..!

3

த்திரப்பிரதேசத்தில் அரசு பணிக்கான தேர்வில் பங்கேற்க சென்ற இளைஞர்கள் ஏராளமானோர் ஒரே நேரத்தில் ரயில் நிலையத்தில் குவிந்தனர். அரசு பணிகளுக்கான முதல்நிலை எழுத்து தேர்வை லட்சக்கணக்கான இளைஞர்கள் எழுதினார்.

 

ரயில் நிலையங்களில் ஏராளமானோர் குவிந்தனர். அங்கு புதிய ரயில் சேவை இல்லாததால் ஒரே இரவில் அனைவரும் போட்டி போட்டு ஏறினார். ஜன்னல் கம்பிகளில் அமர்ந்தும் தொங்கியபடி பயணம் மேற்கொண்டனர்.

 

இதனையொட்டி சிறப்பு பேருந்துகள் ரயில்கள் இயக்கப்பட வில்லை என்பதால் இந்த நிலை ஏற்பட்டதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon