அரசு பணிக்காக ஒரே நேரத்தில் ரயில் நிலையத்தில் குவிந்த இளைஞர்கள்..!
உத்திரப்பிரதேசத்தில் அரசு பணிக்கான தேர்வில் பங்கேற்க சென்ற இளைஞர்கள் ஏராளமானோர் ஒரே நேரத்தில் ரயில் நிலையத்தில் குவிந்தனர். அரசு பணிகளுக்கான முதல்நிலை எழுத்து தேர்வை லட்சக்கணக்கான இளைஞர்கள்...





