--- --:--:-- --

ஜார்க்கண்டில் மாணவர்கள் போராட்டம் தீவிரம்: ராஞ்சியில் சட்டமன்ற முற்றுகைப் பேரணி

7

ஜார்க்கண்டில் தேர்வு முறைகளில் உள்ள முறைகேடுகளைக் கண்டித்து மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது; ராஞ்சியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஜே.பி.எஸ்.சி. (JPSC) மற்றும் ஜே.எஸ்.எஸ்.சி. (JSSC) தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை கோரி சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

சட்டமன்றப் பகுதியைச் சுற்றி காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்; மேலும், தடுப்பு வேலிகளைத் தாண்டி முன்னேறிய மாணவர்களைக் கட்டுப்படுத்த முயன்ற காவல்துறையினர், அவர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து விரட்ட முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon