--- --:--:-- --

ஹன்சிகாவுக்கு இன்னும் 2 மாதத்தில் திருமணம்..!

11

ன்சிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி ஹிந்தி தொடர்களில் நடித்து, அதன் பின் தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து புகழ்பெற்றவர்.

 

கடந்த சில வருடங்களில் உடல் எடையை அதிகம் குறைத்த அவர் தற்போது மீண்டும் பல படங்களில் கமிட் ஆக தொடங்கி இருக்கிறார். இந்நிலையில் ஹன்சிகாவுக்கு வரும் டிசம்பரில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற இருக்கிறது என செய்தி வெளியாகி இருக்கிறது.

 

ஜெய்ப்பூரில் இருக்கும் 450 வருடங்கள் பழமையான Mundota Fort and Palaceல் தான் ஹன்சிகா திருமணம் நடைபெற இருக்கிறதாம். அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருவதாக பாலிவுட் மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon