--- --:--:-- --

பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார்..!

8

யிர் காப்பீடு இழப்பீடு தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார். கடந்த ஆண்டு இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட சம்பா உட்பட இதர பயிர்களுக்கு 480 ஒரு கோடி ரூபாய்க்கு இழப்பீடு தொகையை அரசு விடுவித்துள்ளது.

 

4 லட்சத்து 42 ஆயிரத்து 134 விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்க முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 10 விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon