--- --:--:-- --

ரேஷன் கடைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவு..!

10

ரேஷன் கடைகளில் மழையால் சேதமடைந்த பொருட்களை மக்களுக்கு வழங்கக்கூடாது என்று அனைத்து மண்டல அலுவலர்களுக்கு கூட்டுறவுத்துறை பதிவாளர் சண்முகசுந்தரம் வலியுறுத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் மழையால் பாதிப்பிற்கு உள்ளாகும் தாழ்வான பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளையும் சடங்குகளையும் மேடான பகுதிகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அத்தியாவசியப் பொருட்கள் சேதம் அடைந்து ஏற்றதாக இல்லை எனவும் அவற்றை உடனடியாக அகற்றி விட்டு அதற்கு மாற்றாக நல்ல பொருட்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்பவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

 

அரிசி மற்றும் சர்க்கரை அளவைத் அத்தியாவசிய பொருட்கள் வினியோகிக்க படுவதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon