--- --:--:-- --

கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட வீடியோ வைரல்..!

5

கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் ஏராளமான தண்ணீர் வெளியேறி வீணானது. திண்டுக்கல் நத்தம் கிராமத்திற்கு குழாய் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் வாய்க்கால் பகுதியில் உடைப்பு ஏற்பட்டதால் பல அடி உயரத்திற்கு தண்ணீர் பீச்சி அடித்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon