--- --:--:-- --

சிறுத்தையுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்ட வீடியோ வைரல்..!

7

சிறுத்தையுடன் சேர்ந்து ஒருவர் செல்பி எடுத்துக் கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் காரில் சென்று கொண்டிருந்த போது காரை நோக்கி வந்த சிறுத்தை காரின் மேற்கூரையில் மீது ஏறி அமர்ந்தது.

 

அப்போது காரில் இருந்தவர்கள் உள்ளே பயத்துடன் சிறுத்தையுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டனர். சிறுத்தை வெயிலிலிருந்து நிழலில் ஓய்வெடுப்பதற்காக காரின் மேல் பகுதியில் ஏறி குறுகுறுவென ஓய்வு எடுப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon