தீப்பற்றி எறிந்த விமானம்..! விமானி உயிரிழப்பு..!

மெரிக்காவில் மாகாணத்தில் நடைபெற்ற வருடாந்திர விமான பயணத்தின் போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் மோதி தீப்பற்றி எரிந்த விபத்தில் சிக்கி விமானி ஒருவர் உயிரிழந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று விறுவிறுப்பாக நடைபெற்ற ரெனால்ட் ஏர்லைன்ஸ் சாம்பியன் பந்தயத்தில் சுழன்றடித்து பறந்து கொண்டிருந்தது.

 

அப்போது திடீரென செயல் இழந்து கீழே விழுந்து இரண்டாக உடைந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த சம்பவம் குறித்து மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.