தம்பியை கொலை செய்த அண்ணன்..!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குடும்ப பிரச்சனையில் தம்பியை கொலை செய்த அண்ணன் அவரது மகன் உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. புகழுரை சேர்ந்த குமார் என்பவர் தனது மனைவியோடு திருமணத்தை மீறிய உறவு வைத்து இருந்ததால் தனது சகோதரன் விக்னேஷ் குறித்து சித்தப்பாவிடம் தெரிவித்துள்ளார்.
அதுகுறித்து பாலையா கேட்டதால் விக்னேஸ்வரன் அவரது தந்தை சுப்பிரமணியன், வீரமணி ஆகியோர் 2020ஆம் ஆண்டு படுகொலை செய்தனர். இதனை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் குற்றவாளிகள் மூவருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




