இடிபாடுகளில் சிக்கிய 4 மாத குழந்தை மீட்பு..!
சோனல் தலைநகரில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் சிக்கிய 4 மாத குழந்தை 24 மணி நேரத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது. நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.
இதில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் கட்டட இடிபாடுகளில் நான்கு மாத குழந்தை சிக்கி இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து மீட்புக் குழுவினர் 24 மணி நேர போராட்டத்திற்கு பின் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





