பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை மீண்டும் மாற்றம்..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது முல்லையாக நடித்து வரும் காவ்யா அறிவுமணி தற்போது தொடரில் இருந்து வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புது முல்லை யார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.