ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது..!
பாகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு பிரதமரை வரவேற்றார். ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தான் நகரில் இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி உட்பட 15 உலக நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் அவர்கள் சென்றடைந்தார். பிரதமர் மோடி அங்கு உஸ்பெகிஸ்தான் பிரதமரின் சிறப்பு வரவேற்பு கொடுத்தார்.
இந்த மாநாட்டின் பொழுது உஸ்பெகிஸ்தான் அதிபர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரு தரப்பு சந்திப்புகளை பிரதமர் மோடி நடத்த இருக்கிறார். உக்ரைனில் ரஷ்ய அதிபர் தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கியது மோடி நேருக்கு நேர் சந்திக்க இருக்கின்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





