--- --:--:-- --

பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் விசாரணைக்காக நேரில் ஆஜரானார்..!

9

தொழிலதிபர் மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

டெல்லியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மனைவியுடன் பிரதமர் அலுவலக அதிகாரிக்கு 200 கோடி ரூபாய் மிரட்டி பணம் பறித்த வழக்கில் இடைத்தரகர் சுகாஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

இந்த வழக்கை விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த ஆகஸ்டு 29 மற்றும் செப்டம்பர் 12 ஆகிய தேதிகளில் டெல்லியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து மீண்டும் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜரானார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon