--- --:--:-- --

20 வயது இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு..!

3

சமீப நாட்களாக நாட்டில் இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. மேடை கலைஞர்கள் மேடையில் நடந்து கொண்டிருக்கும் பொழுது மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழப்பது தொடர்கதையாகி விட்டது.

 

இந்த நிகழ்ச்சியை 19 வயதான யோகேஷ் குப்தா என்ற இளைஞர் பார்வதிதேவி வேடமிட்டு நடனம் ஆடிக் கொண்டிருந்த பொழுது ஒரு கட்டத்தில் மேடையில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் பிறந்த நாள் விழாவில் நடனமாடிய நாற்பத்தி எட்டு வயது நபர் உயிரிழந்தார்.

 

மற்றொரு சம்பவத்தில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் வேடமிட்டு நடித்துக் கொண்டிருந்த பொழுதே தன் உயிரை விட்டார். மேடை கலைஞர் ஒருவர் தற்பொழுது 20 வயது இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon