--- --:--:-- --

மாணவன் மீது ஏறி இறங்கிய பேருந்து..!

5

உளுந்தூர்பேட்டை அருகே சுமார் 150 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பத்தாம் வகுப்பு மாணவன் தவறி விழுந்ததில் கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் பேருந்து அவன் மீது ஏறி இறங்கிய தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon