பாதாள சாக்கடை திட்டத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்த ஆட்டோ..!
தேவேந்திர புரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. தொடர் மழை காரணமாக பள்ளங்களில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது.
பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் ஆட்டோ கவிழ்ந்துள்ளது. பாதாள சாக்கடை திட்டத்திற்கு தோண்டப்பட்ட பள்ளம் என தெரியவந்துள்ளது. ஆனால் ஆட்டோவில் ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





