--- --:--:-- --

தகாத உறவு விவகாரத்தில் போலீசார் மிரட்டியதால் தற்கொலை..!

8

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் தகாத உறவு விவகாரத்தில் போலீசார் மிரட்டியதாக கூறப்படும் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உரிமையாளரான செல்வதற்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

 

இவருக்கும் மற்றொறு பெண்ணுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டது. திடீரென சரவண செல்வத்திடம் பேசுவதை நிறுத்திக் கொண்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் பொய் வழக்குப் போட்டு போலீசார் தொடர்ந்து மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சரவண செல்வன் தூக்கி போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது மரணத்திற்கு காவல் துறையே காரணம் என்று கடிதம் ஒன்றை அவர் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon