--- --:--:-- --

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மரத்தில் தூக்கிட வைத்த கொடூரம்..!

7

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மரத்தில் தூக்கிட வைத்த கொடூரம் ஜார்கண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. சிறுமி வயல் வெளியில் உள்ள மரத்தில் சடலமாக தொங்கியபடி காணப்படும் தகவலறிந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. பின்னர் சிறுமியை தூக்கில் தொங்க விட்டுள்ளார்.

 

இதையடுத்து கொடூரத்தை அரங்கேற்றிய அவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக பேசிய மாநில முதலமைச்சர் சிறுமிக்கு நேர்ந்த தவறு வருத்தம் அளிப்பதாகவும் அவரது குடும்பத்துக்கு நிதி அளிக்க உத்தரவிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon