--- --:--:-- --

மருத்துவமனை கழிவறையில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!

9

சேலம் அரசு மருத்துவமனை கழிவறையில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராம்ராஜ் பேட்டையை சேர்ந்த இருவருக்கும் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது.

 

இந்நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால் அரசு மருத்துவமனையில் உள்ள கழிவறைக்கு சென்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட பணியாளர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon