--- --:--:-- --

இன்ஸ்டாகிராமில் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டு மிரட்டிய நபர்..!

6

பெண்ணின் ஆபாச படத்தை நண்பர்களுக்கு அனுப்பி மிரட்டி அவரை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

 

அதே நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காட்டி தனது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியுள்ளார். அந்தப்பெண் மறுத்ததால் அவரது சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon