--- --:--:-- --

கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த பெண் மீது ஏறி படமெடுத்த பாம்பு..!

10

வீட்டின் அருகே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த பெண் மீது நாகப்பாம்பு அமர்ந்து படமெடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தூங்கி கொண்டிருந்த பெண்ணின் முதுகுமேல் இந்த பாம்பு ஏறியுள்ளது. அவர் பயத்தில் அலறிக்கொண்டு இருக்கும்படி அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon