பாரதிராஜாவுக்கு நுரையீரலில் நீர் கோர்த்து இருப்பதாக அறிக்கை..!
இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் பாரதிராஜாவுக்கு நுரையீரலில் நீர் கோர்த்து இருப்பதாகவும் சளி அதிகமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவை சேர்ந்த மூன்று மருத்துவர்களும் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒரு மருத்துவரும் சிகிச்சை தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பாரதிராஜாவுக்கு சிகிச்சை குறித்து எம்ஜிஎம் மருத்துவர்களுடன் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிலையில் நான் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா பேசுகிறேன் என்று கூறி அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





