தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் தேசிய கொடியை ஏற்றிய நடிகர் ஷாருக்கான்..!
நடிகர் ஷாருக்கான் மும்பையில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் தேசிய கொடியை ஏற்றினார். பிரதமரின் அழைப்பை ஏற்று பிரபலங்கள் தொடர்ந்து சாமானிய மக்கள் வரை தங்கள் இல்லம் தோறும் தேசியகொடியை ஏற்றி வருகின்றனர்.
அந்த வரிசையில் நடைபெற்ற நடிகர் ஷாருக்கான் தனது இரு மகன்கள் மற்றும் மனைவியுடன் தனது இல்லத்தில் தேசியக் கொடியை ஏற்றினார். இதுதொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





