--- --:--:-- --

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!

1

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேபிபி பாஸ்கர் தொடர்புடைய இடங்கள் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. நாமக்கல் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவான பாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 4.7 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்துள்ளது என  முன்னாள் எம்எல்ஏ கேபிபி பாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

 

அவரது உறவினர்கள், நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் இருப்பிடம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்தை விட 15% கூடுதல் சொத்து சேர்த்ததாக புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon