--- --:--:-- --

13 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் மற்றும் திரிஷா சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு..!

10

நடிகர் விஜய் தற்பொழுது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் 67 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். லோகேஷ் கனகராஜ் கடைசியாக இயக்கிய படம் வசூல் ரீதியாக நல்ல சாதனை படைத்தது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

 

வில்லன் வேடத்தில் நடிக்க இந்தி நடிகர் சஞ்சய் தத் மலையாள நடிகர் பிருத்விராஜ் உள்ளிட்ட பலரிடம் பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷாவை நடிக்க வைக்க பேச்சு நடைபெற்று வருகிறது.

 

கடைசியாக குருவி படத்தில் இருவரும் ஒன்றாக இருந்த நிலையில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் மற்றும் திரிஷா சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு தற்போது உருவாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon