திருமணமான 2 மாதத்தில் கர்ப்பிணிப் பெண் தற்கொலை..!
மயிலாடுதுறை மாவட்டம் அருகே திருமணமான 2 மாதத்தில் கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்து கொண்டதால் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார். தரங்கம்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த முக்கால் பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் 6 மாத கர்ப்பிணியாக இருந்த புஷ்ப தேவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தங்களது மகளை வரதட்சணைக்காக கணவர் வீட்டில் அடித்து கொலை செய்து விட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் திருமணமான 7 மாதத்தில் பிறந்ததால் மயிலாடுதுறை கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




