--- --:--:-- --

இளைஞரின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு..!

12

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே இளைஞரின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சுசீந்திரம் அருகே உள்ள பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் எரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு போலீசார் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon