நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரன்ட் பிறப்பிப்பு..!
நடிகை மீரா மிதுன் பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்ட வழக்கில் இரண்டாவது முறையாக நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணையை ஆகஸ்ட் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது நடிகை மீரா மிதுன்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





