முகாமில் நான்கு வயது யானையின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாட்டம்..!
உத்திரப்பிரதேச மாநிலம் யானைகள் முகாமில் நான்கு வயது யானையின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அங்குள்ள யானைகள் முகாமில் ஏராளமான யானைகள் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஷவ்வால் என்ற பெயர் கொண்ட நான்கு வயது யானைக்கு நேற்று பிறந்த நாள் ஆகும். இதனை வனத்துறையினர் கட்டி கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





