--- --:--:-- --

ஊராட்சி மன்ற தலைவரை கட்டையால் அடித்துக் கொலை செய்த மர்ம நபர்கள்..!

7

நீலகிரி மாவட்டம் தளி அருகே ஊராட்சி மன்ற தலைவரை கட்டையால் அடித்துக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். புதிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் அசோகன் என்பவர் பஞ்சாயத்து தலைவராக உள்ளார்.

 

அவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது அவரை பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் அவரை கட்டையால் அடித்துக் கொலை செய்தனர். அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon