சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் திருப்பம்..!
சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி தனது மனுவை தள்ளுபடி செய்தார் நீதிபதி சதீஷ்குமார்.
குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளது என நீதிபதி சதீஷ் குமார் குறிப்பிட்டுள்ளார். சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





