--- --:--:-- --

தன்னைக் கடித்த பாம்புடன் மருத்துவமனை சென்ற விவசாயி..!

9

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே தன்னைக் கடித்த பாம்புடன் விவசாயி ஒருவர் அரசு மருத்துவமனைக்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலை செய்து கொண்டிருந்தபோது அவரை கட்டுவிரியன் பாம்பு கடித்துள்ளது.

 

இதில் அவர் அந்த பாம்பை அடித்துக் கொன்றுள்ளார். நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்றவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon