நடிகை தனுஸ்ரீ தத்தா நானே பட்டேல் மீது அளித்துள்ள குற்றச்சாட்டு..!
நடிகை தனுஸ்ரீ தத்தா தனக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு நானே பட்டேல் தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். இன்ஸ்டாகிராமில் இந்த தகவலை பதிவிட்டு இருக்கும் அவர் நானே பட்டேல் மாபியா கும்பல் தனது நற்பெயருக்கு இழிவை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணங்களில் யார் பெயர் எல்லாம் வெளியாதோ அவர்கள்தான் பாலிவுட் மாஃபியா என்றும் விளக்கம் அளித்திருக்கிறார். பட்டியலில் உள்ள பெயர்களை மக்கள் யாரும் பார்க்க வேண்டாம் எனவும் நடிகை தனுஸ்ரீ தத்தா கேட்டுக்கொண்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




