--- --:--:-- --

திருமணம் பற்றி கேட்டதற்கு ஸ்ருதிஹாசனின் காதலர் சொன்ன அதிர்ச்சி பதில்..!

13

ஸ்ருதி ஹாசன் தற்போது சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

 

ஸ்ருதி ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்செல் என்பவரை காதலித்து அதன் பின் பிரேக்கப் செய்துவிட்டார். அதற்கு பிறகு தற்போது சாந்தனு ஹசாரிகா என்பவருடன் காதலில் இருக்கிறார்.

 

சமீபத்தில் சாந்தனு அளித்த ஒரு பேட்டியில் அவரிடம் திருமணம் பற்றி கேட்கப்பட்டு இருக்கிறது. “ஒரு ஆர்ட்டிஸ்ட்டாக இந்த சமூகத்தில் இருக்கும் பல விஷயங்கள் புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது. நான் எப்போதும் சுதந்திரமாக வாழ்ந்து வருகிறேன். அதை புரிந்துகொள்ளும் பார்ட்னர் கிடைத்து இருக்கிறார்”

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon