--- --:--:-- --

அன்பு தந்தையால் ஊசி போட்ட வலியை மறந்த குழந்தை..!

6.1

சி போட்டுக் கொள்ள வேண்டும் என்றால் யாருக்குதான் பயம் இருக்காது. அதிலும் குழந்தைகளுக்கு ஊசி போடுவதைப் பற்றி சொல்லவா வேண்டும்.

 

ஒரு குழந்தைக்கு ஊசி போடும்போது வலியே இருக்க கூடாது என்பதற்காக குழந்தையின் தந்தை விதவிதமாக கொஞ்சும் அழகு காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குழந்தை அன்பான தந்தையால் வலி தெரியாமல் சிரிக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon