--- --:--:-- --

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியாகிறது

3

த்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியாகிறது. www.tn.dge.gov.in என்ற இணையதளத்தில் சென்று மறுகூட்டல் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்றும், மதிப்பெண்களில் மாற்றம் உள்ள தேர்வர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இன்றைய பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

 

பட்டியலில் இடம்பெறாத பெண்களுக்கான விடைத்தாள்களில் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon