பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியாகிறது
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியாகிறது. www.tn.dge.gov.in என்ற இணையதளத்தில் சென்று மறுகூட்டல் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்றும், மதிப்பெண்களில் மாற்றம் உள்ள...





