குடிபோதையில் ஆட்டம் போட்ட பிரபல நடிகரின் மகள்..!
பொதுவாக சினிமா நடிகர் எது செய்தாலும் உடனே அது இணையத்தில் பெரிய அளவில் வைரல் ஆகிவிடும். அதுவும் நடிகர்களின் வாரிசுகள் எதாவது செய்தால் அதை விட மிகபெரிய சர்ச்சை தான்.
அந்த வரிசையில் தற்போது பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், கஜோல் ஆகியோரின் மகள் நைசா தேவ்கன் தற்ப்போது குடிபோதையில் வீடியோ ஒன்றைவெடடவேளியிட்டி இருக்கிறார்.
வெளிநாட்டில் நண்பர்கள் உடன் பார்டிக்கு சென்ற அவர் இப்படி செய்திருப்பதை நெட்டிசன்கள் பார்த்து விளாசி தள்ளி வருகின்றனர். குடிபோதையில் ஆடும் அவரை கமெண்டில் நெட்டிசன்கள் மோசமாக விமர்சித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




