--- --:--:-- --

சொந்த ஊர் வந்தடைந்தது மாணவியின் உடல்..!

1

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடல் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மாணவி உடலை எடுத்துக் கொண்டு பெரியநெசலூர் கிராமத்தை அடைந்தது.

 

அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பெரியநெசலூர் கிராமத்தில் இன்று மாணவி உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon