--- --:--:-- --

மாணவியின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் சிறு விபத்தில் சிக்கியது

2

மாணவியின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் சிறு விபத்தில் சிக்கியது. இதன் புகைப்படம் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற்றோர் வாங்கிக் கொள்ள சம்மதித்த நிலையில் உடலை எடுத்துச் சென்ற பொழுது ஆம்புலன்ஸ் சிறு விபத்தில் சிக்கியது.

 

இந்நிலையில் மாணவியின் உடல் சொந்த ஊரில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon