மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்..!
மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்தை அதிமுக உறுப்பினராக கருதவேண்டாம் என்ற பழனிசாமியின் கடிதத்தை நிராகரிக்குமாறு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில் ரவீந்திரநாத்தை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை ஏற்கக் கூடாது என்றும் இது தொடர்பான பழனிசாமியின் கடிதத்தை நிராகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




