--- --:--:-- --

ஸ்ரீ மதியின் உடலை நாளை பெற்றுக் கொள்கிறோம் : மாணவியின் தந்தை

9

ஸ்ரீ மதியின் உடலை நாளை பெற்றுக் கொள்கிறோம் என மாணவியின் தந்தை கூறியுள்ளார். உடலை பெற்றுக்கொள்ள கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் ஒப்புதல் அளித்துள்ளனர்.

 

உடலை வைத்து பந்தயம் கட்டாதீர்கள் என நீதிபதி தெரிவித்த நிலையில் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் ஒப்புதல் அளித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon