--- --:--:-- --

9 வயது மகன் ராணுவ வீரனாக விரும்புவதாக கூறிய உக்ரைன் அதிபர்..!

10

ரஷ்ய போர் காரணமாக தனது 9 வயது மகன் ராணுவ வீரனாக விரும்புவதாக உக்ரைன் அதிபரின் மனைவி தெரிவித்துள்ளார். உடனடியான போர் நீடித்து வரும் நிலையில் போரால் பலர் உயிரிழந்துள்ளனர்.

 

இந்த நிலையில் தனது மகன் ராணுவ வீரராக விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஒன்பது வயது மகன் ரஷ்ய போருக்குப் பின் ராணுவ வீரராக விரும்புவதாக தெரிவித்துள்ளார். தன்னால் மீண்டும் அவனை மனிதநேயத்திற்கு கொண்டுவர முடியாது எனவும் தனது மகனுக்கு குழந்தைப்பருவம் கிடைக்க வேண்டும் என ஒரு உருக்கமான தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon